கருக்கலைப்பை செய்துக்கொள்ள முடிவெடுத்த ஒரு பெண்ணால் மருத்துவரிடம் கருக்கலைப்பு பெற முடியவில்லை என்றால், உலக சுகாதார அமைப்பின் வெப்சைட்டிலுள்ள நெறிமுறையை பயன் படுத்தி, தனியாகவே மைசோபிராஸ்டால் மாத்திரை மூலம் கருக்கலைப்பை பாதுகாப்பாக செய்துக்கொள்ள முடியும். இந்த நெறிமுறை 9 வாரம் வரை மட்டுமே  பயன்படுத்தலாம்.

See VESSEL, film about Women on Waves.

VESSEL, a timely, provocative, and mobilizing film about the work of Women on…